Category Archives: News & Events

ஒளிவிழா

ஒளிவிழா எமது நிறுவனம் கடந்த 13.12.2017 அன்று ஒளிவிழா நிகழ்வினை அலுவலகத்தில் அனுஷ்டித்திருந்த்து.இந்நிகழ்விற்கான நற்செய்தியினை வணக்கத்துக்குரிய பாலசிங்கம் றோபேட் அடிகளார் வழங்கியிருந்தார்.பொருளாளர் திரு.ஜே.கொன்கிளேடியஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் எமது அங்கத்தவர்கள் 100பேருக்கு உலர் உணவுப்பொதிகளும் 20மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் அனைவருக்கும் மதியபோசனமும்

மாற்றுத்திறனாளிகள் தினம்-2017

3/12/2017 நல்லூர் வடக்கு இளங்கலைஞர் மன்றத்தில் இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வின் நிழல்கள்  

கருவியின் போட்டி முடிவுகள்

கருவி நிறுவனம் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையோட்டி வருடாந்தம் நடாத்தும் சிறுகதை,கவிதை,கட்டுரை,ஓவியப் போட்டி முடிவுகள் 2017 வெற்றியாளார்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 03.12.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு சட்டநாதர் வீதி, நல்லூர் வடக்கு ,யாழ்ப்பாணம் என்னும் முகவரியிலுள்ள இளங்கலைஞர்மன்றத்தில் நடைபெறும் கருவியின் சா்வதேச

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின சிறுகதை கட்டுரை கவிதைப்போட்டிகள்

கருவி நிறுவனம் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடாத்தும் போட்டிகள்

உலர் உணவு வழங்கும் நிகழ்வு

25.09.2017, கருவியில் நடைபெற்ற உலர் உணவு வழங்கும் நிகழ்வும், மதியபோசன நிகழ்வும்

உதவி வழங்கல்

கருவி உறுப்பினர்களுக்கு உடுபுடவைகள் வழங்கப்பட்டபோது  எடுக்கப்பட்ட புகைப்படங்கள் 23/9/2017

கருவியின் தடங்கள் (01.01.2017-31.08.2017)

அறிமுகம்: 01.01.2017-31.08.2017 வரையான காலப் பகுதியில் எமது நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட செயற்றிட்டங்கள் தொடர்பான விபரம் இங்கே தரப்பட்டுள்ளன. சுயதொழில் உதவிகள் வழங்கல் அங்கத்தவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும்பொருட்டு எமது நிறுவனம் பொருத்தமான சுயதொழில் உதவிகளை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த உதவி புரிந்து வருகின்றது.இந்த வகையில்

கருவியின் தடங்கள் 2016 (01.01.2016-31.12.2016)

அறிமுகம்: கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூக வள நிலையம் வலுவிழப்புடன் கூடிய நபர்களின் சமூகப் பணி நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தில் பார்வை, கேட்டல், பேச்சு போன்ற புலன்சார் குறைபாடுடையவர்களும் கை, கால் பாதிப்புற்ற உடலங்க குறைபாடுடையவர்களும் மனநலிவு, தற்சிந்தனை போன்ற உளசார் குறைபாடுடையோரும் அங்கத்தவர்களாக உள்ளனர்.

யோகாப்பயிற்சி நெறி : Yoga Training Program

அங்கத்தவர்களின் மன நல மேம்பாட்டை கருத்தில் கொண்டு மனவளக்கலை யோகாப்பயிற்சி நெறி எமது நிலையத்தில் இடம் பெற்று வருகின்றது. இப் பயிற்சி நெறியை திரு.ஜெயக்குமார் அவர்கள் ஏற்பாடு செய்துள்ளார். Yoga Training Program Yoga practice has been held by our organization

உறுப்பினர்களுக்கான உணவு வழங்கல் : Providing Meals for Members

கனடாவில் அமைந்துள்ள சாயி இல்லம் நல்லூர் சாயி இல்லத்தின் ஊடாக பிரதி ஞாயிற்றுக்கிழைமை தோறும் அங்கத்தவர்களுக்கான மதியபோசனத்தை வழங்கி வருகின்றது. தற்போது அனைத்து நாட்களிலும் அங்கத்தவர்களுக்கான மதிய போசன வசதியினை ஏற்படுத்தும் முகமாக சமயலாளருக்கான மாதாந்த வேதனத்தினையும் வழங்க முன்வந்துள்ளது. அங்கத்தவர்களுக்கான வாழ்வாதார உதவிகள்