ஒளிவிழா

ஒளிவிழா

எமது நிறுவனம் கடந்த 13.12.2017 அன்று ஒளிவிழா நிகழ்வினை அலுவலகத்தில் அனுஷ்டித்திருந்த்து.இந்நிகழ்விற்கான நற்செய்தியினை வணக்கத்துக்குரிய பாலசிங்கம் றோபேட் அடிகளார் வழங்கியிருந்தார்.பொருளாளர் திரு.ஜே.கொன்கிளேடியஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் எமது அங்கத்தவர்கள் 100பேருக்கு உலர் உணவுப்பொதிகளும் 20மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் அனைவருக்கும் மதியபோசனமும் வழங்கி வைக்கப்பட்டிருந்த்து
கற்றல் உபகரணங்களினை திரு.ம.சத்தியமூர்த்தி அவர்கள் வழங்கியிருந்தார்
உலர்உணவுப்பொதிகள் மற்றும் மதிய உணவு என்பவற்றை வழங்கி நிகழ்வுக்கான அனுசரணையினை திரு.ஆர்.செல்வநாயகம் அவர்கள் வழங்கியிருந்தனர்.