Karuvi -Jaffna

karuvi.org

Category: Gallery

அறிமுகம்

கருவி மாற்றுத் திறனாளிகளின் சமூகவள நிலையம் மாற்றுத் திறனாளிகளை சமூகத்தில் ஆரோக்கியமான பங்காளர்களாக மாற்றுதலை நோக்காகக் கொண்டு பணியாற்றி வருகின்ற ஓர் தன்னார்வத் தொண்டு நிறுவனமாகும்.