Karuvi -Jaffna

karuvi.org

Month: November 2022

மாற்றுத்திறனாளிகள் தின போட்டி முடிவுகள்-2022

உலகளாவிய ரீதியில் டிசெம்பர் மாதம் 3ஆம் திகதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. இத்தினத்தையொட்டி கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலையம் வருடம் தோறும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே மாற்றுத்திறனாளிகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும்…