நிதிக்கொடை வழங்கி கருவி சமூக வள நிலையத்தின் சமூகப் பணிகளுக்கு வலுச்சேர்க்க விரும்புகின்ற கொடையாளர்கள் எமது வங்கிக் கணக்கு இலக்கமாகிய 1127021870 வர்த்தகவங்கி ,ஸ்ரான்லிவீ திகிளை , யாழ்ப்பாணம் ஊடாக மேற்கொள்ளலாம். எமது மின்னஞ்சல் முகவரிக்கோ /அலுவலக முகவரிக்கோ வங்கியில் நிதி வைப்புச் செய்ததை அறியத்தந்து பற்றுச்சீட்டினை பெற்றுக் கொள்ள முடிவதோடு தாங்கள் வழங்கும் நிதி எவ்வகையான பணிகளுக்குச் செலவிடப்படுகின்றது என்ற விபரத்தினையும் தாங்கள் அறிந்து கொள்ள முடியும்.
எமது மின்னஞசல் முகவரி. www.karuvi.org.
எமது முகவரி- இல-1166/15, அருளம்பலம் வீதி
நல்லுார் வடக்கு
யாழ்ப்பாணம்.