Category: News & Events
கருவியின் ஒளிவிழா
கருவியின் ஒளி விழா நிகழ்வு டிசெம்பா் 19 ஆம் திகதி நீா்வேலி கருவி நிறுவனத்தில் நடைபெற்ற போது..
பல்கலை மாணவா்கள் கருவியில் ஆய்வு
கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலையத்தின் செயற்பாடுகள் தொடா்பாக, நேரடியாக ஆய்வொன்றை மேற்கொள்வதற்காக, யாழ். பல்கலைக்கழக 2ஆம் வருட வா்த்தகப் பிாிவு மாணவா்கள் நீா்வேலி தலைமை அலுவலகத்தில் தலைவா், செயலாளா், பொருளாளா் ஆகியோருடன் கலந்துரையாடல் மேற்கொண்ட…
கருவி நடத்திய மாற்றுத் திறனாளிகள் தினம்
கருவியின் மாற்றுத் திறனாளிகள் தினம் கடந்த ஞாயிற்றுக் கிழமை 3 ஆம் திகதி நீா்வேலியில் உள்ள அதன் சேவை அலகில் நடைபெற்றது.
துவிச்சக்கர வண்டி அன்பளிப்பு
கருவி சிறுவர் பயனாளிகள் (இரட்டையர்கள்) இருவரின் தாயாருக்கு அவர்களை பாடசாலை, பயிற்சிகள், வைத்தியசாலை ஆகியவற்றிற்குக் கொண்டு செல்ல உதவியாகச் சைக்கிள் வண்டி ஒன்றை, லண்டனில் வசிக்கும் திருமதி செல்வி நவேந்திரன் பிறந்த நாளையொட்டி திரு…
அமரா் சின்னப்பாபிள்ளை நினைவாக உதவிகள்
யாழ்ப்பாணம் திருநெல்வேலியைச் சேர்ந்த அமரர் சின்னப்பாபிள்ளை அவர்களின் ஞாபகார்த்தமாக கருவி அங்கத்தவர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் மற்றும் மதிய உணவு என்பன அவரது சிராா்த்த தினமான கடந்த சனிக்கிழமை 11 ஆம் திகதி நீா்வேலியில்…
சிலைகள் செய்வதற்கான பயிற்சி
கருவி சூழல்நேய அலகில் சிலைகள் செய்வதற்கான பயிற்சி கருவி நிறுவனத்தின் வளவாளர் லோகநாதன் அவர்களால் வழங்கப்பட்டது. தன்னார்வ அடிப்படையில் இப்பயிற்சி நெறியினை வழங்கிய லோகநாதனுக்கு கருவி சமூகம் நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றது.
குழந்தைகளிடமிருந்து தொடங்கும் விழிப்புணர்வு
0 கணபதி சர்வானந்தா கடந்த 13 வெள்ளிக் கிழமையன்று யாழ். புங்கங்குளம் கண்டிவீதி முன் புறூடிஸ் ஒழுங்கையில் அமைந்துள்ள “லிற்றில் சுட்டீஸ் மொன்ருசோரி“ (Little Chutties Montosorri) இல் இருந்து கருவி நிறுவனத்துக்கு ஒரு…
மாதம் ஒரு பொதி
திரு.திருமதி ஜெகன் விஜி தம்பதிகளின் நிதிப் பங்களிப்புடன் கருவியின் 40 அங்கத்தவர்களுக்கு மாதம் ஒரு பொதி செயற்றிட்டத்தினூடாக 14.10.2023 அன்று உலர் உணவுப்பொதிகள் மற்றும் மதிய உணவு என்பன வழங்கி வைக்கப்பட்டன. கருவி அமைப்பின்…
கருவி மாற்றுத்திறனாளிகள் தினப் போட்டிகள்-2023
கருவி நிறுவனம் மாற்றுத்திறனாளிகள் தினப்போட்டிகள் -2023 ற்கான விபரங்களை உள்ளடக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூகள நிலையம் டிசெம்பர்-03 சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் தொடர்பான விழிப்புணர்வை சமுக மட்டத்தில் ஏற்படுத்தும்…