கருவியின் போட்டி முடிவுகள்

கருவி நிறுவனம் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையோட்டி வருடாந்தம் நடாத்தும் சிறுகதை,கவிதை,கட்டுரை,ஓவியப் போட்டி முடிவுகள் 2017

வெற்றியாளார்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 03.12.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு சட்டநாதர் வீதி, நல்லூர் வடக்கு ,யாழ்ப்பாணம் என்னும் முகவரியிலுள்ள இளங்கலைஞர்மன்றத்தில் நடைபெறும் கருவியின் சா்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வின் போது இடம்பெறும் என்பதனை தொிவித்துக் கொள்கின்றனர் கருவி நிறுவனத்தினர்.

தொடா்புகளுக்கு: 201 205 4224, 076 638 5563