கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலையத்தின் செயற்பாடுகள் தொடா்பாக, நேரடியாக ஆய்வொன்றை மேற்கொள்வதற்காக, யாழ். பல்கலைக்கழக 2ஆம் வருட வா்த்தகப் பிாிவு மாணவா்கள் நீா்வேலி தலைமை அலுவலகத்தில் தலைவா், செயலாளா், பொருளாளா் ஆகியோருடன் கலந்துரையாடல் மேற்கொண்ட போது.
