Karuvi -Jaffna

karuvi.org

அணுகு வசதிப்படுத்தல்கள்-2020

அணுகு வசதிப்படுத்தல்கள்-2020

எமது அங்கத்தவர்களின் சுயமான நடமாடலை மேம்படுத்தும் நோக்குடன் அவர்களுக்கு பொருத்தமான வகையிலான அணுகுவசதிகள் எமது நிறுவனத்தினால் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த வகையில் இவ்வாண்டு இரண்டு அங்கத்தவர்களுக்கு சக்கரநாற்hலிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இவ்வுதவிகளை வழங்க உதவிய அமைப்புக்கள் மற்றும் நன்கொடையாளர்களுக்கு கருவி நிறுவனம் தனது நன்றியினைத் தெரிவிக்கின்றது.

அடிப்படை வசதிப்படுத்தல்கள்-2020
Previous Post அடிப்படை வசதிப்படுத்தல்கள்-2020
மாதம் ஒரு பொதி-2020
Next Post மாதம் ஒரு பொதி-2020