Karuvi -Jaffna

karuvi.org

Author: webadmin

கருவியின் தசவிழா அழைப்பிதழ்

கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலையத்தின் 10வது ஆண்டு நிறைவு விழா நிகழ்வுகள்  எதிா்வரும் 11.6.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. கருவி நிறுவனத் தலைவா் திரு.க.தா்மசேகரம் அவா்களின் தலைமையில் இடம் பெறும் இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக…

கருவியின் மாற்றுத்தினாளிகள் தினம் 2022

டிசம்பர் மாதம் 03ஆம் திகதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் உலகலாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்படுகின்றது. இவ்வாண்டு ‘அனைத்துத் தரப்பினரையும் உட்படுத்திய அபிவிருத்திக்கான பண்புரு மாற்றத்தீர்வு: அனைவராலும் அணுகத்தக்க ஓர் சமவாய்ப்புள்ள உலகத்தை உருவாக்கும் புத்தாக்கச் சக்தியின்…

மாற்றுத்திறனாளிகள் தின போட்டி முடிவுகள்-2022

உலகளாவிய ரீதியில் டிசெம்பர் மாதம் 3ஆம் திகதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. இத்தினத்தையொட்டி கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலையம் வருடம் தோறும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே மாற்றுத்திறனாளிகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும்…

மாற்றுத்திறனாளிகள் தினப் போட்டிகள்-2022

டிசெம்பர் .03, சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலையம் நடாத்தும் கட்டுரை/ கவிதை/ சிறுகதை/ சித்திரப் போட்டிகள் -2022 சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலையம்…

கருவியின் பதிவுகள் 1.1.2021 தொடக்கம் 31.12.2021 வரை

2013ஆம் ஆண்டு யூன் மாதம் 12ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலையம் யுத்தம், விபத்து, நோய், பிறப்பு போன்றவற்றினால் உடல் மற்றும் உள ரீதியாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளை அங்கத்தவர்களாகக் கொண்டது. இந்நிறுவனத்தின்…

“கருவி” மாற்றுத்திறனாளிகள் தினம் 2020

இவ்வாண்டு “மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கி மற்றும் அணுகக்கூடிய வசதிகளுடன் கொவிட் 19 இற்குப் பின்னரான நிலைத்திருக்கக்கூடிய வகையில் உலகைக் கட்டியெழுப்புதல்” எனும் தொனிப் பொருளில் உலகளாவிய ரீதியில் டிசம்பர் 03ம் திகதி மாற்றுத்திறனாளிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.…

“கருவி” மாற்றுத்திறனாளிகள் தினம் 2020

இவ்வாண்டு “மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கி மற்றும் அணுகக்கூடிய வசதிகளுடன் கொவிட் 19 இற்குப் பின்னரான நிலைத்திருக்கக்கூடிய வகையில் உலகைக் கட்டியெழுப்புதல்” எனும் தொனிப் பொருளில் உலகளாவிய ரீதியில் டிசம்பர் 03ம் திகதி மாற்றுத்திறனாளிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.…

ஒளிவிழா-2020

கருவியின் ஒளிவிழா நிகழ்வு கடந்த 18.12.2020 அன்று கருவி நிறுவனத்தில் கருவியின் பொருளாளர் திரு.ஜே.கொன்கிளேடியஸ் அவர்களின் தலைமையில் கொவிட்-19 சுகாதார நடைமுறைகளுக்கு அமைய இடம்பெற்றது. இந்நிகழ்வில் நத்தார் ஆசிச்செய்தி மற்றும் சிறப்பு நிகழ்வுகள் என்பன…