Karuvi -Jaffna

karuvi.org

ஒளிவிழா-2020

ஒளிவிழா-2020

கருவியின் ஒளிவிழா நிகழ்வு கடந்த 18.12.2020 அன்று கருவி நிறுவனத்தில் கருவியின் பொருளாளர் திரு.ஜே.கொன்கிளேடியஸ் அவர்களின் தலைமையில் கொவிட்-19 சுகாதார நடைமுறைகளுக்கு அமைய இடம்பெற்றது. இந்நிகழ்வில் நத்தார் ஆசிச்செய்தி மற்றும் சிறப்பு நிகழ்வுகள் என்பன இடம்பெற்றதோடு சிறார்களுக்கு அன்பளிப்புக்களும் வழங்கி வைக்கப்படடன.

கல்வியுதவி -2020
Previous Post கல்வியுதவி -2020
“கருவி” மாற்றுத்திறனாளிகள் தினம் 2020
Next Post “கருவி” மாற்றுத்திறனாளிகள் தினம் 2020