கருவி சிறுவர் பயனாளிகள் (இரட்டையர்கள்) இருவரின் தாயாருக்கு அவர்களை பாடசாலை, பயிற்சிகள், வைத்தியசாலை ஆகியவற்றிற்குக் கொண்டு செல்ல உதவியாகச் சைக்கிள் வண்டி ஒன்றை, லண்டனில் வசிக்கும் திருமதி செல்வி நவேந்திரன் பிறந்த நாளையொட்டி திரு பதஞ்சலி நவேந்திரன் குடும்பத்தினர் வழங்கி வைத்தனர்.
துவிச்சக்கர வண்டி அன்பளிப்பு


Previous Post
அமரா் சின்னப்பாபிள்ளை நினைவாக உதவிகள்