கருவி நிறுவன மாற்றுத்திறனாளிகள் தினப் போட்டிகள்- 2026
டிசெம்பர் -3 சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலையம் வருடாந்தம் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான விழிப்புனர்வை ஏற்படுத்தும் நோக்குடன் கட்டுரை, சிறுகதை, கவிதை…