Karuvi -Jaffna

karuvi.org

மாதம் ஒரு பொதி

மாதம் ஒரு பொதி

திரு.திருமதி ஜெகன் விஜி தம்பதிகளின் நிதிப் பங்களிப்புடன் கருவியின் 40 அங்கத்தவர்களுக்கு மாதம் ஒரு பொதி செயற்றிட்டத்தினூடாக 14.10.2023 அன்று உலர் உணவுப்பொதிகள் மற்றும் மதிய உணவு என்பன வழங்கி வைக்கப்பட்டன.

கருவி அமைப்பின் தலைவா் கணபதி சா்வானந்தா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் செயலாளா் கீதா கிருஷ்ணன் உட்பட பலரும் கலந்துகொண்டனா்.

இச்செயற்றிட்டத்திற்கு உதவி வழங்கிய ஜெகன் – விஜி தம்பதிகளுக்கு கருவி சமூகம் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றது.

கருவி மாற்றுத்திறனாளிகள் தினப் போட்டிகள்-2023
Previous Post கருவி மாற்றுத்திறனாளிகள் தினப் போட்டிகள்-2023
சிறுவா்களுடன் வெள்ளைப் பிரம்பு தினம்
Next Post சிறுவா்களுடன் வெள்ளைப் பிரம்பு தினம்