Karuvi -Jaffna

karuvi.org

கல்வியுதவி -2018

கல்வியுதவி -2018


கருவி அங்கத்தவர்களது பிள்ளைகளின் கல்வி நிலையினை மேம்படுத்தும் நோக்குடன் எமது நிறுவனம் இவர்களுக்கு பொருத்தமான கல்வி உதவிகளை வழங்கி வருகின்றது. இந்த வகையில் 40 பிள்ளைகளுக்கு மாதாந்தக் கல்வி நிதி வழங்கப்பட்டு வருகின்றது. ஒரு பல்கலைக்கழக மாணவிக்கு மாதாந்த நிதியுதவி வழங்கப்படுகின்றது. இவ்வாண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் ஆகஸ்ட் 12இல் 8 மாணவர்களுக்கும், டிசெம்பர் 2இல் 20 மாணவர்களுக்கும், டிசெம்பர் 25இல்; 30 மாணவர்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டது. மேலும் மே 13 இல் மாணவர் ஒருவருக்கும், ஆகஸ்ட் 12 இல் 2மாணவர்களுக்கும் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இவ்வுதவித்திட்டங்களுக்கு நிதி மற்றும் பொருள் உதவிகளை வழங்கிய நன்கொடையாளர்களுக்கு கருவி நிறுவனம் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.

காணிக்கொள்வனவு
Previous Post காணிக்கொள்வனவு
கல்வியுதவி -2019
Next Post கல்வியுதவி -2019