“கருவி” மாற்றுத்திறனாளிகள் தினம் 2020
இவ்வாண்டு “மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கி மற்றும் அணுகக்கூடிய வசதிகளுடன் கொவிட் 19 இற்குப் பின்னரான நிலைத்திருக்கக்கூடிய வகையில் உலகைக் கட்டியெழுப்புதல்” எனும் தொனிப் பொருளில் உலகளாவிய ரீதியில் டிசம்பர் 03ம் திகதி மாற்றுத்திறனாளிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.…