Karuvi -Jaffna

karuvi.org

கருவி நிறுவன மாற்றுத்திறனாளிகள் தினப் போட்டிகள்- 2026

                                                      டிசெம்பர் -3  சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலையம் வருடாந்தம் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான விழிப்புனர்வை ஏற்படுத்தும் நோக்குடன் கட்டுரை, சிறுகதை, கவிதை…

பல்கலை மாணவா்கள் கருவியில் ஆய்வு

கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலையத்தின் செயற்பாடுகள் தொடா்பாக, நேரடியாக ஆய்வொன்றை மேற்கொள்வதற்காக, யாழ். பல்கலைக்கழக 2ஆம் வருட வா்த்தகப் பிாிவு மாணவா்கள் நீா்வேலி தலைமை அலுவலகத்தில் தலைவா், செயலாளா், பொருளாளா் ஆகியோருடன் கலந்துரையாடல் மேற்கொண்ட…

துவிச்சக்கர வண்டி அன்பளிப்பு

கருவி சிறுவர் பயனாளிகள் (இரட்டையர்கள்) இருவரின் தாயாருக்கு அவர்களை பாடசாலை, பயிற்சிகள், வைத்தியசாலை ஆகியவற்றிற்குக் கொண்டு செல்ல உதவியாகச் சைக்கிள் வண்டி ஒன்றை, லண்டனில் வசிக்கும் திருமதி செல்வி நவேந்திரன் பிறந்த நாளையொட்டி திரு…

அமரா் சின்னப்பாபிள்ளை நினைவாக உதவிகள்

யாழ்ப்பாணம் திருநெல்வேலியைச் சேர்ந்த அமரர் சின்னப்பாபிள்ளை அவர்களின் ஞாபகார்த்தமாக கருவி அங்கத்தவர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் மற்றும் மதிய உணவு என்பன அவரது சிராா்த்த தினமான கடந்த சனிக்கிழமை 11 ஆம் திகதி நீா்வேலியில்…

சிலைகள் செய்வதற்கான பயிற்சி

கருவி சூழல்நேய அலகில் சிலைகள் செய்வதற்கான பயிற்சி கருவி நிறுவனத்தின் வளவாளர் லோகநாதன் அவர்களால் வழங்கப்பட்டது. தன்னார்வ அடிப்படையில் இப்பயிற்சி நெறியினை வழங்கிய லோகநாதனுக்கு கருவி சமூகம் நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றது.