Karuvi -Jaffna

karuvi.org

ஒளிவிழா-2019

ஒளிவிழா-2019


எமது நிறுவனம் ஒளிவிழா நிகழ்வினை 25.12.2019 அன்று கருவி நிறுவனத்தில் கொண்டாடியிருந்தது. பொருளாளர் திரு ஜே.கொன்கிளேடியஸ் அவர்களின் தலமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கான ஆசிச் செய்தியினை அருட்பணி ளு.து.இராஜநாயகம் அவர்கள் வழங்கியிருந்தார். இந்நிகழ்வில் அங்கத்தவர்களுக்கு உலர்உணவுப் பொதிகள், மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், மாணவர் ஒருவருக்கு துவிச்சக்கரவண்டி, அங்கத்தவர் ஒருவருக்கு சக்கர நாற்காலி என்பன வழங்கி வைக்கப்பட்டதுடன் சிறுவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அங்கத்தவர்கள் அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்ட கருவி சமூகத்தைச் சேர்ந்த பலர் கலந்து சிறப்பித்திருந்தனர். அனைவருக்கும் மதிய போசனமும் வழங்கப்பட்டது.

கல்வியுதவி -2019
Previous Post கல்வியுதவி -2019
ஒளிவிழா-2018
Next Post ஒளிவிழா-2018