கருவியின் 2018ஆம் ஆண்டிற்கான ஒளிவிழா நிகழ்வு நிறுவனத்தில் பொருளாளர் திரு ஜே.கொன்கிளேடியஸ் அவர்களின் தலைமையில் 25.12.2018 ஆண்டு இடம்பெற்றது. இந்நிகழ்விற்கான ஆசிச் செய்தியினை போதகர் பி.சுரேஸ் அவர்கள் வழங்கியிருந்தார். இந்நிகழ்வில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், அங்கத்தவர்களுக்கு ஆடைகள், போட்டிகளில் பங்குபற்றிய சிறார்களுக்கு பரிசில்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன.
ஒளிவிழா-2018


Previous Post
ஒளிவிழா-2019

Next Post
மாற்றுத்திறனாளிகள் தினம்-2018