ஆண்டுவிழா-2019
கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலையத்தின் ஆறாம் ஆண்டு நிறைவு விழா 12.6.2019 அன்று கருவி நிறுவனத்தில் இடம் பெற்றது. கருவியின் தலைவர் திரு.க.தர்மசேகரம் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண…
karuvi.org
கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலையத்தின் ஆறாம் ஆண்டு நிறைவு விழா 12.6.2019 அன்று கருவி நிறுவனத்தில் இடம் பெற்றது. கருவியின் தலைவர் திரு.க.தர்மசேகரம் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண…
கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலையத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவுவிழா 10.06.2018 ஞாயிற்றுக்கிழமை அச்சுவேலி இராஜமாணிக்கம் கல்யாண மண்டபத்தில் இடம் பெற்றது.இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்போதனா வைத்தியசாலை பணிப்பாளர். வைத்திய கலாநிதி திரு.த.சத்தியமூர்த்தி அவர்களும், சிறப்பு…
ஐநாவின் 2019 ஆம் ஆண்டிற்கான “2030 அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்க வலுவிழப்புடன் கூடிய நபர்களின் பங்குபற்றுதலையும் அவர்களின் தலைமைத்துவத்தையும் ஊக்குவித்தல்”.எனும் தொனிப் பொருளினை மையப்படுத்தி எமது நிறுவனம் இவ்வாண்டு மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வினை…
கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலையம் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வினை 2.12.2018 அன்று பருத்தித்துறை, கல்லூரி வீதியில் அமைந்துள்ள ஹாட்லிக் கல்லூரி மண்டபத்தில் கொண்டாடியிருந்தது. கருவியின் தலைவர் திரு.க.தர்மசேகரம் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற…
கருவியின் 2018ஆம் ஆண்டிற்கான ஒளிவிழா நிகழ்வு நிறுவனத்தில் பொருளாளர் திரு ஜே.கொன்கிளேடியஸ் அவர்களின் தலைமையில் 25.12.2018 ஆண்டு இடம்பெற்றது. இந்நிகழ்விற்கான ஆசிச் செய்தியினை போதகர் பி.சுரேஸ் அவர்கள் வழங்கியிருந்தார். இந்நிகழ்வில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்,…
எமது நிறுவனம் ஒளிவிழா நிகழ்வினை 25.12.2019 அன்று கருவி நிறுவனத்தில் கொண்டாடியிருந்தது. பொருளாளர் திரு ஜே.கொன்கிளேடியஸ் அவர்களின் தலமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கான ஆசிச் செய்தியினை அருட்பணி ளு.து.இராஜநாயகம் அவர்கள் வழங்கியிருந்தார். இந்நிகழ்வில் அங்கத்தவர்களுக்கு உலர்உணவுப்…
எமது அங்கத்தவர்களது பிள்ளைகளை கல்வி நிலையில் உயர் தேர்ச்சியடையச் செய்யும் நோக்குடன் கருவி நிறுவனம் இம்மாணவர்களுக்கு பல்வேறுபட்ட உதவிகளை வழங்கி வருகின்றது. இந்த வகையில் 25 பிள்ளைகளுக்கு மாதாந்தக் கல்வி நிதி வழங்கப்பட்டு வருகின்றது.…
கருவி அங்கத்தவர்களது பிள்ளைகளின் கல்வி நிலையினை மேம்படுத்தும் நோக்குடன் எமது நிறுவனம் இவர்களுக்கு பொருத்தமான கல்வி உதவிகளை வழங்கி வருகின்றது. இந்த வகையில் 40 பிள்ளைகளுக்கு மாதாந்தக் கல்வி நிதி வழங்கப்பட்டு வருகின்றது. ஒரு…
கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலையம் மூன்று வாடகைக் கட்டடங்களிலிலிருந்தே சமூகப் பணிகளை ஆற்றி வருகின்றது. எமது நிறுவனத்தை நிரந்தரமான இடத்தில் நிறுவும் நோக்குடன் கடந்த சில வருடங்களாக பல்வேறு நிகழ்;சித்திட்டங்களினூடாக நதி சேகரிப்பு நடவடிக்கைகளை…
கருவி உற்பத்தி சந்தைப்படுத்தல் அலகினால்; கருவி சைன் (Karuvi Shine) எனும் பெயரில் திரவ சலவை சவர்க்காரமும், கருவி கைகழுவியும் (Karuvi Hand wash), கருவி சூழல்நேய அலகினால் துணிப்பை என்பனவும் உற்பத்தி செய்யப்படுகின்றன.…